கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளாக கடைப்பிடித்து வரும் நவம்பர் 01, 02 ஆம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET Exam 2025 என்கிற ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
சிறுபான்மையின் மக்கள் தொடர்ந்து பாதுகாத்து தரும் தாங்கள் கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதி மாற்றி அமைத்து தரவேண்டும் தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும்,திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments