குழந்தைகள் நலப்பிரிவு கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கோவை இதயங்கள் அறக்கட்டளை இணைந்து முதலாம் வகை சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் திறப்பு விழா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவத்துறை இணை இயக்குனர் தம்புராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்,சிகிச்சை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் குமரவேல்,மருத்துவ கண்காணிப்பாளர் உதயஅருணா,மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments