உங்கள் பணி வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான கணினி செயல்திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இன்று SAP அனைத்து வகையான IT நிறுவனங்களிலும் பெரிய அளவிலான தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொறு தொழில் வல்லுநர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் SAP இன்றியமையாத செயல்திறனாக உள்ளது..
திருச்சி Vision மற்றும் Synergy SAP இல் ஒரு Workshop நடத்துகிறது, அதில் நீங்கள் Scope of SAP, SAP Modules, Job opportunities, Salary packages இவை குறித்து கற்றுக்கொள்வீர்கள். இந்த Workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தைத் தொடங்குங்கள்.
https://pages.razorpay.com/pl_RFvpCKBQPVW7mC/view
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments