பேரறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

இதே போல் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு திமுக மத்திய மாவட்டம் சார்பில் பெரம்பலூர் எம்பி அருண் நேரு , மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி
ஆகியோர் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments