ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோயில் சார்பாக உபயதாரர் வேதாபால் உரிமையாளர் ரமேஷ் அவர்களின் உதவியுடன் பக்தர்களுக்கு
சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருன், பரந்தாம கண்ணன் அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புலவர் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பால், பிஸ்கட் வழங்கப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments