காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
செல்லப்பெருந்தகை அளித்த அறிக்கைதான் கட்சியின் கருத்து, அதுதான் என்னுடைய கருத்தும்.
ஊடக செய்திகளை படித்தபிறகு, தொலைக்காட்சிகளில் பார்த்தபிறகு என்னதோன்றுகிறதுஎன்றால், நான்கு பக்கமும் பிழை இருக்கிறது, அந்தபிழைகளை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளவேண்டும், என்னுடையயோசனையை தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளருக்கு தெரிவித்துள்ளேன்,
அதுபோன்று பல யோசனைகள் வரும், அந்த யோசனையெல்லாம் கலந்து, அவர்கள் நல்லமுடிவுகளைஎடுத்து அந்த முடிவுகளை அமல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments