காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்வில் இளநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, சக்திவேல், கணேஷ் நகர் நல சங்க தலைவர் மணிவண்ணன், பொது செயலாளர் ரவி, பொருளாளர் அண்ணாதுரை, அமைப்பு செயலாளர் அடைக்கல தாஸ், துணை தலைவர்கள் சாந்திராஜ், அண்ணாதுரை, சரோஜா, துணை செயலாளர் தியாகராஜன், வடிவேலு, முரளிதர், ராமசந்திரன், லாசர், ராதாகிருஷ்ணன், வில்லியம்ஸ், சத்யராஜ், தேவராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments