வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலை பிரிவு மாநில தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ,

அன்பு ஆறுமுகம், கோட்ட தலைவர்கள் காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், உறையூர் பாக்யராஜ், மார்க்கெட் பகதூர்ஷா, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், புத்தூர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் ராகவேந்திரன்,
அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், ஆர்டிஐ பிரிவு கிளமென்ட், மோட்சநாதன்,

அமைப்புசார பிரிவு மகேந்திரன், ஊடக பிரிவு செந்தில், விவசாய பிரிவு அண்ணாதுரை, ஐடி பிரிவு டேவிட்,
வார்டு நிர்வாகிகள் ரவிசந்திரன், ஹீரா, வரதாசாரி,பெரியசாமி, செபாஸ்தியார், ரபிக், அசோக், குரு, காமராஜ், விஜி, மும்தாஜ், சுல்தான் பாஷா, வளன் ரோஸ், எழில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments