Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிரடி ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மங்கப்பட்டி மலை அடிவாரப் பகுதியில் தனியார் வெடி மருந்து (வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்) தொழிற்சாலையில்தேசிய தொழில்நுட்ப முகமை பிரிவு அதிகாரிகள் ( NIA) இரண்டு கார்களில் திருச்சி அதிவிரைவு பாதுகாப்பு படை போலீசாருடன் வந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர், வெடிமருந்து தொழிற்சாலையில் 2016 டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்து அப்பொழுது தொழிற்சாலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் இன்று ஆய்வு நடைபெற்று வருகிறது, சோதனைக்கு வந்த அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் இரு காரில் அதிரடி படை போலீஸ் சருடன் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், பத்திரிக்கையாளர்களிடம் தகவல் தெரிவிக்க மறுப்பு..

 

துறையூர் அருகே டி முருகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்கப்பட்டி மலை அடிவாரப் பகுதியில் தனியார் வெடி மருந்து (வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்) தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில்தேசிய தொழில்நுட்ப முகமை பிரிவு அதிகாரிகள் ( NIA) இரண்டு கார்களில் திருச்சி அதிவிரைவு பாதுகாப்பு படை போலீசாருடன் வந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர், இந்த தொழிற்சாலையில் கடந்த‌ 2016 டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தால் அப்பொழுது தொழிற்சாலை மத்திய வெடி மருந்து புலனாய்வு பிரிவினரால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது, மீண்டும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டு

செயல்பட்டு வரும் நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடைபெற்று வருகிறது, சோதனைக்கு வந்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செய்தி சேகரிக்க அனுமதிக்காமல்,ஆய்வு குறித்து தகவல் கூற மறுப்பு,தொடர்ந்து செய்தியாளர்களின் அடையாள அட்டையையும் செய்தியாளர்களையும் செல்போனில் காவல்துறையினர் படம் எடுத்துச் சென்றுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *