திருச்சியில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கான உரிமம் புதுப்பிப்பதற்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்பம், இறப்பு சான்றிதழின் பின்புறம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments