தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணி நிறைவுறும் தருவாயில் உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
அதன்தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் இருந்து 400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரியலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து, அரசியல்கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments