நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 9 ஆம் நாளில், முத்துக் குறி கேட்க , முத்து திருநாரணன் கொண்டை அணிந்து;
முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;
முத்து அங்கி அணிந்து, ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, சந்திர ஹாரம் , சுட்டி பதக்கம், 2 வட முத்து மாலை; முத்து திருவடி முத்து கர்ண பத்ரம் அணிந்து
அணிந்து சேவை சாத்திக்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments