திருச்சி வயலூர் சாலை, பிஷப் ஹீபர் கல்லூரி அருகே உள்ள Classicwhite ஆடைகள் கடையில் விற்பனைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆண்கள் ஆடைகள் தொடர்பான வைட் ஷர்ட், பாண்ட் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள், கட்டிங் மாஸ்டர், ஸ்டிட்சிங் மற்றும் அளவெடுப்பு (Measurement)
பணிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments