பொங்கல் பண்டிகையின் நிறைவாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒற்றுமையை மற்றும் உறவுகள் மேம்பட கொண்டாடப்படும் காணும் பொங்கல் திருநாளில், பொங்கலை முன்னிட்டு ஏர்போர்ட் பாரதிநகரில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பெண்களுகான கோலப்போட்டி நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கல் புள்ளிகோலம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற கருத்துக்களை முன்வைத்தும் ரங்கோலி கோலங்களை வரைந்து அசத்தினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments