Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தில்லைநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்

திருச்சி மாநகர தில்லைநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த செல்வராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று 07.01.26 இயற்கை எய்திவிட்டார்.

97 ஆம் ஆண்டு இரண்டாவது பேட்ச் சேர்ந்தவர் மனைவி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர் சொந்த ஊர் கல்லணை அருகே கல்வி குடி தற்போது மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

கடந்த சில மாதம் முன்பு காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யபட்ட சம்பவம் இவரது கண் முன்னே காவலர் குடியிருப்பில் நிகழ்ந்தது குறிப்பிடதக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *