Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேமுதிக- திமுக கூட்டணி அறிவிப்பு வாக்காளர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாக உள்ளது – G K வாசன் திருச்சியில் பேட்டி

இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் அதில் எந்த திட்டமும் விவசாயிகளுக்கு இல்லை

காவிரி வாய்க்கால்களை முறையாக தூர் வரவேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

வறட்சி பகுதிகளில் ஓடும் ஆறுகளை தடுப்பணை கட்ட வேண்டும்

இழப்பீடு உள்ள வழங்காமல் உள்ளது அதனை உடனே வழங்க வேண்டும்

கரும்பிற்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை

வாக்காளர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாக உள்ளது

கேப்டன் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி இல்லை

மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணியா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுதியான எண்ணம் மக்கள் மனநிலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது எண்ணம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் சுயாட்சி பற்றி பேசும் சந்தேகம் எழுந்து உள்ளது

அரசியல் சட்டம் ஏன் உருவாக்க பட்டது, இந்தியாவை பாதுகாக்க வேண்டும் அதனுடைய நோக்கம் தொடர வேண்டுமென்றால்

மதுரை கோவை சென்னையை தொடர்ந்து திருச்சியில் இன்று கலந்தாய்வு கூட்டம்

மூப்பனார் காலத்தில் இருந்து கூட்டணி தர்மத்தை காக்கின்ற ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் தான்

மத்திய அரசு பெண்கள் வங்கி கணக்கில் பணம் என்ற தகவல் பரவும் நிலை கேள்விக்கு..

மத்திய அரசு அறிவித்தால் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும் என G.K. வாசன் குறிப்பிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *