தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் கண்காணிப்பாளராக திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் கரூர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் நியமனம்.
இணை கண்காணிப்பாளராக முன்னாள் அமைச்சர் N. சுப்பிரமணியன், V.P மதியழகன், J. முகமது பர்வேஸ், S. சுந்தரவடிவேல் ஆகியோரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமனம் செய்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments