Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இனியானூர்–அரியாவூரில் புதிய மின்மாற்றி: எம்.எல்.ஏ பழனியாண்டி தொடக்கம்

ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இனியானூர் மற்றும் அரியாவூர் ஒத்தக்கடை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக புதிய மின்மாற்றியை திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி MLA அவர்கள் 110 KV மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்தார் மின்சார வாரிய அதிகாரிகள் கிருபாகரன், பிரபு மற்றும் Ex. ஊராட்சி தலைவர் மணிகண்டன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் ரவி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அபினேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *