மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் 4/6/2026 வியாழக்கிழமை மதியம் 1.15 pm மணி அளவில் bench and bar meeting( நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்கும்

நிகழ்வு) மற்றும் தேசிய மக்கள் நீதிமன்றம் ( National Lok Adalat) வரும்
13/6/ 2024 அன்று நடைபெற உள்ளதால் அதில் அதிக வழக்குகள் சமரசமாக பேசி முடிப்பதற்கு எப்படி வழிவகை செய்யலாம் என்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய நீதிமன்ற வளாகம் 4 வது மாடியில் உள்ள மீட்டிங் ஹாலில் நடைபெறும் கூட்டத்தில்
கலந்துகொண்டு சிறப்பிக்கும்மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments