Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இந்தி எழுத்து எதிர்ப்பு: திமுக முற்றுகை போராட்டம்

திருச்சி, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என எழுதி உள்ளனர்.
இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர் போராட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர்அன்பழகன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்லும் மாவட்ட பொருளாளர் துரைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் காஜாமலை விஜய் மோகன்தாஸ் தர்மு சேகர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *