Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விஜய் மீண்டும் திருச்சிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் த.வெ.க லால்குடி தொகுதி வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் திருச்சியில் பேட்டி

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் திருச்சிக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் அவர் ஆன்லைனில் அவர் பிரச்சாரம் செய்தாலும் எந்த தவறும் இல்லை.

வாகனங்களில் செல்லும் பொழுது அதிக அளவு பணம் வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்வது வேறு ஆனால் ஒருவர் வீடுகளுக்குள் சென்று அவர்கள் தேவைக்காக வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதில் சட்டத்தில் இடம் உள்ளதா ? சம்மன் அனுப்பி விட்டு தான் வீடுகளுக்குள் சோதனை செய்ய வேண்டும்.

இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்டோர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பொழுது கேள்வி கேட்காதவர்கள் விஜய் போட்டியிடும் போது மட்டும் கேள்வி கேட்பது ஏன் ?

மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது வீட்டுக்கு மூன்று முதல் நான்கு பேர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *