திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அஇஅதிமுக மற்றும் NDA கூட்டணியின் தேர்தல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ள கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான NDA கூட்டணியின் அஇஅதிமுக வெற்றி வேட்பாளரான கல்வியாளர் மற்றும் பொறியாளர் ஜி. ராஜசேகரன் அவர்கள் இணைந்து, Rt. Rev. Dr. S. Samuel Rajadurai (CSI திருச்சி–தஞ்சை திருமண்டல பேராயர்) அவர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, தேர்தலில் வெற்றி

பெற வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments