Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,சமயபுரம் , அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உண்டியல் திறப்பு நாள்.10.06.2026. உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள்

விவரம்:சு.ஞானசேகரன், தக்கார்/இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி, எம்.சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர், யு.எஸ்.கைலாசமூர்த்தி, துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர், பெரம்பலூர், ஜி.கவிதா, துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர், திருவாரூர், வி.சுமதி, உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்), திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கொணலை.


உண்டியல் காணிக்கை விவரம் (நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள்):ரொக்கம் – முதன்மை திருக்கோயில்: 1,09,50,213/-, பொன் இனம்: 01.760 கி.கிராம், வெள்ளி இனம்: 02.350 கி.கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள்: 164 எண்கள், அயல்நாட்டு நாணயங்கள்: 719 எண்கள். இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள்.25.05.2026.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *