Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

தமிழ்நாடு பார்க்கவ குல பேரவையின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா!

தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. நிறுவன தலைவர்

ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உறுதி செய்து நீட் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிய ஆணவ படுகொலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், தமிழ்நாட்டின் இரண்டாவது தலை நகரமாக திருச்சியை மாற்ற வேண்டும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *