இனாம்குளத்தூர் காவல் நிலையத்திலிருந்து பணி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்லும் வழியில் எஸ் எஸ் டி பி சாலையில் ஈஸ்ட் கேட் அருகில் தட்சிணாமூர்த்தி Si எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பலத்த காயத்துடன் எஸ் ஐ

R.தட்சிணாமூர்த்திதீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
மேலும் BHEL காவல் துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments