திருச்சி மாநகராட்சி 5 வது வார்டுக்குட்பட்ட புது செக்போஸ்ட் அருகே Sky Bar 11 To 11 செயல்படுகிறது. இந்த இடம் அருள்மிகு திருவானைக் கோயில் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான இடமாக இருந்தால் ஆய்வு செய்து இடத்தை மீட்க வேண்டும். விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் உடனடியாக Sky Bar யை மூடக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments