இன்று (19-06-26)வருங்கால பாரத பிரதமர் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சிந்தாமணி பஜாரில் உள்ள அண்ணா தான சத்திரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலரும் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் முன்னாள் கோட்டத் தலைவர் காட்டூர் ஆனந்தராஜ் அண்ணா சிலை விக்டர் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மார்க்கெட் மாரியப்பன் சேவா தளம் அப்துல் குத்தூஸ் லால்குடி முன்னாள் வட்டார தலைவர் சுகுமார மேலப்புதூர் சத்யநாதன் சின்ன கடை வீதி பாலமுருகன் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு மலைக்கோட்டை சேகர் ஆண்டாள் தெரு சரவணன் வழக்குரைஞர் பிரிவு வக்கீல் ராஜேந்திரகுமார் சுகன்யா மோகனாம்பாள் விக்னேஷ் சலாம் தியாகி அருணாச்சலம் பேரவை அருண் தேவ் ராஜீவ் பேரவை திருச்சி மகாராஜா நிர்மல் குமார் சண்முகம் ராஜீவ் காந்தி வரகனேரி வைரவேல் கோகுல் கிருஷ்ணமூர்த்தி சிந்தாமணி சீனிவாசன் டோரி பாலு முருகன் உறையூர் விஜி பாலக்கரை பிலால் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments