ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.நாளை 20 .06 2026 சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாணவர்களின் தேர்வு- போன்ற ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என TNEB- ஸ்ரீரங்கம் அறிவித்துள்ளது. இந்த மாதந்திர பராமரிப்பு பணி பிறிதொரு நாளில் அறிவிப்பு கொடுத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments