தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
அனுப்புநர்
பொறியர்.கா.முத்துராமன், பி.இ.,
செயற் பொறியாளர்,
இயக்குதலும் பராமரித்தலும்,
நகரியம் / திருச்சி.
பெறுநர்
இயக்குநர்
அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சி.
ஆசிரியர், அனைத்து நாளிதழ்கள்
திருச்சி.
க.எண். செபொ/இகா/நக/திரு/வளர/ கோ.செய்தி/எண். 374 / 2026, நாள்.10.07.2026.

ஐயா,
பொருள்: மின்சாரம் – மெயின்கார்டுகேட் 33 கி.வோ மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையங்களில் 14.07.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம். செய்வதன் அறிவிப்பு – தொடர்பாக.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி கீழ்கண்ட செய்தினை தங்கள் நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு / சேவை செய்தியில் அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தி
மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 14.07.2026 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை

மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் ரோடு, சிதம்பரம் மடால், பூசாரித்தெரு, சத்திரம் பெருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஒத்துதுறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணாப்பட்டி சாலை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்திக்குரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாண்டனி ரோடு, டாக்டர் ரோடு, P.V.S.கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்களநகர், சந்தோஷ்நகர்பார்ட், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்புதூர், ஆலாவந்தானல்லூரா, சீரத்தோப்பு எசிரிமங்கலம், சோமரசன்புரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருகம்பாக்கேட்டை, கூடலூர், முத்தரசல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளைன ரோடு, அண்ணாசாலை, சருசிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பலனையுரிச்சி, முஸ்லிம்குடி, ஒட்டக்குடி, மேவங்கர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறியர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்குதலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
[கையொப்பம்]
10/7/26
செயற்பொறியாளர்,
இ.கா./ நகரியம் / திருச்சி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments