தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
அனுப்புநர்
பொறியர்.கா.முத்துராமன், பி.இ.,
செயற் பொறியாளர்,
இயக்குதலும் பராமரித்தலும்,
நகரியம் / திருச்சி.
பெறுநர்
இயக்குநர்
அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சி.
ஆசிரியர், அனைத்து நாளிதழ்கள்
திருச்சி.

க.எண். செபொ/இகா/நக/திரு/வளர/ கோ.செய்தி/எண். 378/ 2026, நாள்.13.07.2026.
ஐயா,
பொருள்: மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கி.வோ. E.B. ரோடு துணைமின் நிலையத்தில் 15.07.2026 (புதன் கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்சாரம் நிறுத்தம் செய்வதன் அறிவிப்பு – தொடர்பாக.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி கீழ்கண்ட செய்தினை தங்கள் நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு / சேவை செய்தியில் அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 15.07.2026 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,
இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்
E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மர்ந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சொராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை,

மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், வில்வாஸ் நகர், வேதாத்திரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறியர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்குதலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி. அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
[கையொப்பம்]
13/7/26
செயற்பொறியாளருக்காக,
இ.கா./ நகரியம் / திருச்சி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments