திருச்சியில் ‘கிளாஸி ஈவென்ட்ஸ்’ (Classy Events) பெருமையுடன் வழங்கும் பிரம்மாண்ட ‘2026 லைஃப்ஸ்டைல் எக்ஸ்போ’ (2026 Lifestyle EXPO) நடைபெற உள்ளது. “Shop. Eat. Explore. Enjoy!” என்ற தாரக மந்திரத்துடன் இரண்டு நாட்கள் முழுமையான பொழுதுபோக்கிற்கு வழிவகை செய்யும் இந்த எக்ஸ்போ, வருகிற ஜூலை 18

மற்றும் 19 ஆகிய தேதிகளில், திருச்சி சத்திரத்தில் உள்ள ராஜேஸ்வரி மினி ஹாலில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 9.00 PM வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
இந்த எக்ஸ்போவில் இயற்கை மற்றும் கைவினைப் பொருட்கள் (Natural & Handmade – Pure. Organic. You.), ஷாப்பிங், பல்வேறு உணவு ஸ்டால்கள், ஆடை ரகங்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன. மேலும், குழந்தைகளுக்கான வேடிக்கை விளையாட்டுகளும் (Fun Games for Children) இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வியாபாரிகள் தங்களது அரங்குகளை அமைக்க ரூ. 5000/- மதிப்பில் ஸ்டால்கள் கிடைக்கின்றன. குறைந்த எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மட்டுமே உள்ளதால், உடனடியாக அரங்குகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரங்கு முன்பதிவு மற்றும் தொடர்புக்கு 97917 84333 மற்றும் 75399 97333 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments