தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
அனுப்புநர்
பொறியர்.கா.முத்துராமன், பி.இ.,
செயற் பொறியாளர்,
இயக்குதலும் பராமரித்தலும்,
நகரியம் / திருச்சி.
பெறுநர்
இயக்குநர்
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி.
ஆசிரியர், அனைத்து நாளிதழ்கள்
திருச்சி.

க.எண். செ.பொ/ இ.கா/ நக/ திரு/ வளர/ கோ.செய்தி/ எண். 379 /2026, நாள்.14.07.2026.
ஐயா,
பொருள்: மின்சாரம் – தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வராகநேரி துணை மின் நிலையங்களில் 16.07.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்சார நிறுத்தம் செய்வதன் அறிவிப்பு – தொடர்பாக.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி கீழ்கண்ட செய்தியை தங்கள் நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு / சேவை செய்தியில் அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தி
16.07.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்.

தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விரிவிப்பு, காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவகாலனி, தென்னூர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு, புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிநகர், ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராஜாராம் அக்ரஹாரம், வடபுரம், விநாயகபுரம், வாடாம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நந்தர்ஷாபள்ளிவாசல், பழையகுட்டிசேரோடு, மேலபள்ளிவாசல்ரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜபார்ஜாதெரு, பெரியகடைவீதி, குப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சண்ணாமுக்கராத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமல்லிதெரு, கிலேதார்தெரு, சப்ஜிமல்லிரோடு, பாரத்நகர், இதாயத்தகர், காபிதே மில்லத்சாலை, பொய்செட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியமாரியம்மன் தெரு, சின்னகம்மாளம் தெரு, மார்கெட், பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, கருந்தமார்கெட், தஞ்சைரோடு, கல்மர்ந்தை, ஊசிபுலார் மற்றும்

33/11 கி.வோ. வராகநேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்:மகாலெட்சுமிநகர், தனலட்சிணம் நகர், தாராநல்லூர், அலங்காநதபுரம், வீரநாராயணம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபுலூர், பாரதிதாசன், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், P.S. நகர், பெபால் ரோடு, வராகநேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருணாநதபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழ்புதூர், இருகயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரத்தெரு, அண்ணாநகர், மணல்வாரிந்துறை ரோடு,

இளங்கோ தெரு, கார்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளையாரகர், பென்சினார் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறியர். K.A. முத்துராமன், செயற்பொறியாளர், இயக்குதலும் & காத்தலும், நகரியம், தென்னூர், திருச்சி அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
[கையொப்பம்]
14/07/2026
செயற்பொறியாளர்,
இ.கா./நகரியம் /திருச்சி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments