மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன சான்றிதழ் வழங்கப்படும் இந்த வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சியானது, ரூ. 7,300/- என்ற குறைந்த கட்டணத்தில் அதிக செய்முறை பயிற்சிகளுடன் நடத்தப்படுகிறது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியுற்றவர்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்;
மேலும் இதற்கென வயது வரம்பு ஏதும் இல்லை.
இப்பயிற்சி வரும் 08-08-2026 அன்று துவங்குகிறது. பயிற்சி காலம் 1 மாதம் ஆகும், வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும்.
இப்பயிற்சி மையத்தின் முகவரி: ஜெசி மேல்நிலைப்பள்ளி / புத்தூர் ஹை-ரோடு, அருணா தியேட்டர் அருகில், புத்தூர், திருச்சி – 17. தொடர்புக்கு அலைபேசி எண்: 97156-28213.
இதன் தலைமை அலுவலக முகவரி: ANNA EDUCATIONAL INSTITUTION, 27, SEENIYAMMAL NAGAR, PONNAGARAM, NATHAM ROAD, DINDIGAL-624003.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments