தேர்தல் சமயத்தில் “மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பின்.. வானை வில்லாக வளைப்பேன்”னு #அள்ளிவிட வேண்டியது. வெற்றி பெற்ற பின், மக்கள் வரிப்பணத்தில் அத்தனை இலவச பாஸ்களை வாங்கி வைத்துக்கொண்டு, சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது..

“சுகர் இருக்கிறது BP இருக்கிறது. சீக்கிரம் முடிங்க.. வீட்டுக்கு போகணும்”னு!??? முடியலன்னா ஏன் ஓய் மக்கள் பிரதிநிதியா சட்டசபைக்கு வரணும். MLA பென்ஷன் வாங்கிட்டு அடுத்த தலைமுறைக்கு (உங்கள் வாரிசுகள் அல்ல) வழி விட வேண்டியதுதானே?

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments