சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் போட்டி…தமிழ்நாட்டில் 3 வது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,.. 3- வது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அரசு ஆதரிக்க கூடாது. நம்ம ஊரில் நல்ல ஆரோக்கியமான மக்கள் தொகை, நல்ல படித்த மக்கள் தொகை தான் தேவை. எண்ணிக்கையை உயர்த்துவதற்காக 3 குழந்தை என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை, பெண்கள், ஆண்களுக்கு மெட்டனிட்டி, பெட்டனிட்டி விடுமுறையை நான் வரவேற்கிறேன்.

ஆனால் 3 வது குழந்தை , அரசாங்கம் கொள்கை ரீதியாக ஊக்குவிக்க கூடாது. குழந்தை பிறந்தால் கல்வி, சுகாதாரம், கொடுக்க வேண்டும் அதற்கு குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அதற்க்கான வசதிகள் தேவை, ஆகையால் மக்கள் தொகையை எண்ணிக்கையில் கூட்ட வேண்டும் என்பதற்காக 3 வத்ய் குழந்தையை அரசு ஆதரிக்கிறதை நான் ஏற்கொள்ளமாட்டேன்.

பெண்களுக்கு மெட்டனிட்டி லீவை வரவேற்கிறேன், அதேபோல் ஆண்களுக்கும் பெட்டனிட்டி லீவ் வழங்க வேண்டும்.. சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்துக்கொண்டதை பற்றி திமுக முரசொலி நாளிதழில் வந்த செய்தி குறித்து கேட்டபோது அவர் கூறியது.. நான் முரசொலி நாளிதழை படிப்பது இல்லை.. எம்.எல்.ஏ க்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விக்கு ?? இன்னும் எம்பி மட்டும் தான் கேட்கவில்லை என்றார்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments