திருச்சி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத ரூ 6 லட்சம் பறிமுதல் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜி பே மூலம் பண பரிமாற்றம் அதிகமாக நடந்துள்ளது தெரிய வந்தது.அது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
(ஜி பே மூலம் பணப்பரிவர்த்தனை) கணக்கில் வராத ரூ 5 லட்சம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments