திருச்சி மாணவிகள் சாதனை

திருச்சி மாணவிகள் சாதனை

சேலத்தில் கடந்த (13.04.24) & (14.04.24) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் செல்வி ஈஸ்வரி மற்றும் ஜெனிபர் SBIOA matric & hr Sec School Trichy ஆகியோர் தமிழக சார்பில் தென் இந்திய அணியில் பங்கு பெற்று அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இந்திய சாஃப்ட் பால் கழகத் தலைவர் சேர்மன் தமிழக சார்பில் கழகத்தின் தலைவர் ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். சேலத்தில் சென் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று முடிந்தது இப்போட்டிக்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மண்டல அளவிலான அணிகள் அனைத்தும் பங்கு பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision