பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கான ஆலோசனை மையம்

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கான ஆலோசனை மையம்

The Steffy's Note (தி ஸ்டஃபிஸ் நோட்) தாய்ப்பாலூட்டுதல் மற்றும் தாய்மார்களுக்கான மனநல ஆலோசனை மையம் கடந்த 2023 ஆம் ஆண்டு No. 06 நியூ எல்ஐசி காலனி, அம்மையப்ப நகர், வயலூர் மெயின் ரோடு, புத்தூர், திருச்சி- 620017 இல் ஆரம்பிக்கப்பட்டு பாலூட்டுதல் குறித்த ஆலோசனை தாய்மார்களுக்கான மனநல ஆலோசனை தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் மனநலம் பற்றிய வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 

கடந்த ஒரு வருட காலமாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. ஆன்லைனில் ஆலோசனை, வீட்டிற்கு வந்து நேரடி ஆலோசனை மற்றும் கிளினிக் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பிள்ளை பெற்றெடுப்பதில் தொடங்கி பிள்ளை வளர்ப்பு, பிள்ளைக்கான பால் ஊட்டுதல், பிள்ளைக்கான நிரப்பு உணவை கண்டறிதல் போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

அதேபோன்று தாய்மார்களுக்கும் பால் குறைபாடு, சோர்வு, மனநலம், பால் கொடுக்கும் முறை, போன்றவை பற்றின வகுப்புகளும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision