திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (09.08.2025) மொத்தம் 334.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தாலுக்கா நாவலூர் கொட்டாப்பட்டில் 48.5 மி.மீ மழை பெய்தது. கோவில்பட்டி 27.1 மி.மீ, கோல்டன் ராக் மற்றும் டிஆர்பி ஏ.பி. 28.6 மி.மீ, வாத்தலை அணைக்கட்டு 24.8 மி.மீ,மி துவாக்கு எம்.டி.ஐ 19 மி.மீ மழை பதிவாகியுள்ளது.




Comments