இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட கப்பலோட்டிய
வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு
மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணைதலைவர் சத்தியநாதன், அன்பு ஆறுமுகம், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், பொன்மலை கோட்ட தலைவர் பாலு, உறையூர் கோட்ட
தலைவர் பாக்யராஜ், அணித்தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், எஸ்சி பிரிவு காளியபெருமாள், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், கலைப்பிரிவு அருள், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சிறும்பான்மை பிரிவு மொய்தின், அமைப்புசார பிரிவு மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், மோத்தி, மகேஷ், வார்டு நிர்வாகிகள் அனந்த பத்பநாதன், பாண்டியன், கண்ணன், பெல்ட் சரவணன், கோகிலா,வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments