திருச்சி மன்னார்புரம் துணைமின்நிலையத்தில் நாளை (07.12.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மத்தியசிறைச்சாலை, இந்திராநகர், கொட்டப்பட்டு, மொராய்ஸ்கார்டன், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், பென்சனர்காலனி, ஈவெரா கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
அம்பிகாபுரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலக்கல்கண்டார்கோட்டை,
கீழக்கல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு, அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிபட்டி, கிழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் விண்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (7.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
லால்குடி எல்.அபிஷேகபுரம் துணைமின்நிலையத்தில் நாளை (07.12.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், லால்குடி, ஏ.கே.நகர், விஓசி நகர், காமராஜ் நகர், பாலாஜிநகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர் சீலி, மயிலரங்கம், மேலவாளாடி, கிருஷ்ணாபுரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடுதெற்கு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாகுடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்குஎதுமலை, கன்னியாகுடி ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம்,
பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி, மாருதிநகர், டோல்கேட்,
தாளக்குடி, உத்தமர்கோவில் மற்றும் கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments