கல்லக்குடி துணைமின் நிலையத்திலிருந்து கே.கே. நல்லூர் உயரஅழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 7.08.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் .
கல்லக்குடி பழணியாண்டி நகர், காமராஜ்புரம், வரக்குப்பை, அளுந்தலைப்பூர், சிறுகளப்பூர், கருடமங்கலம், தாப்பை, வந்தலைகூடலூர், பெருவளப்பூர், விடுதலைப்புரம், சிறுவயலூர் மற்றும் கே.கே. நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று பொறிஞர் அன்புச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments