திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் குட்ஷெட் ரோடு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 19.07.2025 (சனிக்கிழமை) காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பெரிய மிளகுபாறை, ESI மருத்துவமனை, ஜங்ஷன் பகுதி, ராக்கின்ஸ் ரோடு, பாரதியார் சாலை,
மேலபுதூர், ஜென்னி பிளாசா, தலைமை தபால் நிலையம், முதலியார் சத்திரம், காஜா பேட்டை, விறகு மந்தை, கல்லுக்காரத்தெரு, பென்சனர் தெரு, எடதெரு ரோடு, குட்ஷெட் ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், ஆட்டுக்கார தெரு, வேர் ஹவுஸ் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர் K.A.முத்துராமன் அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கே.கே.நக, R.V.S,குளவாய் பட்டி
இந்தியன் பேங்க் காலனி,Wireless ரோடு,ராயல் வில்லா,காஜாமலை காலனி
செம்பட்டு பகுதி,E.0 காலனி S.M.E.S.E.
குடித்தெரு,முத்து நகர்,கிருஷ்ணமூர்த்தி நகர்,
பாரதி நகர், ராணிமெய்யமை நகர்,
சுந்தர்நகர், காமராஜ் நகர்,
MORAI CITY, ஐயப்பநகர், ஜே.கே.நகர்
SBIOA SCHOOL, LIC காலனி,
சுந்தோஷ் நகர்,
பசுமை நகர், பழனி நகர், ஆனந்த் நகர்
அந்தோனியார் கோவில் தெரு,முல்லை நகர், கே.சாத்தனூர்,V.M.T GU ஓலையூர், வடுகப்பட்டி,கலைஞர்நகர்,இச்சிகாமாலைப்பட்டி, பாரிநகர் இந்திர நகர்,மன்னார்புரம் ஒரு பகுதி,
காஜாநகர்,MORAIS GARDEN,சிம்கோ காலனி,R.S புரம்,அம்மன் நகர்,அகிலாண்டேஸ்வரிநகர்
T.S.N அவென்யு,MGR நகர் & கொட்டப்பட்டு ஒருபகுதி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கணேசன் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
Comments