தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கு.ப கிருஷ்ணன் (தேர்தல் கண்காணிப்பாளர்) அவர்களின் தலைமையில் திருச்சி மாவட்ட தேர்தல் பிரச்சார குழு உறுப்பினர் பிச்சைரத்தினம் கரிகாலன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் P ஜெகன் மோகன்,
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் M.விக்னேஷ்வரன் BBA, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்K. அருள்விஜய், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.ரவிசங்கர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் R.கதிரவன் இவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற இருப்பதால் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments