திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
OLA, UBER, BIKE TAXI போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ சங்கங்களுடன் விவாதித்து மீட்டர் கட்டனத்தொகையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாலக்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments