திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது. பயணி ஒருவர் தனது பையில் மறைத்து வைத்து எடுத்து வந்த 9.9 கிலோ கஞ்சா (ஹைட்ரோபோனிக் வீட்) பறிமுதல். அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிடிபட்ட கஞ்சாவின் இந்திய ரூபாய் மதிப்பு 10 கோடி ரூபாய் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments