திருச்சி மாவட்ட கூடைப்பந்து அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டியில் 15 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றது. இன்றைய ஆடவர் போட்டியில் திருச்சி ஓஎப்டி அணி, பிஷப் ஹீபர் கல்லூரியை 73 – 66 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து மற்ற போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் முதல்பரிசாக 10000, இரண்டாவது பரிசாக 7000, மூன்றாவது பரிசாக 5000, நான்காவது பரிசாக 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும்
பதக்கங்கள், கோப்பை வழங்கப்படுகிறது. போட்டிகளை ஏராளமான ஆறுடன் பார்வையிட்டு வீரர்களின் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments