திருச்சி மணிகண்டத்தில் பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLO செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி விங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர் என கூறப்படுகிறது.

திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகி வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவை கண்டித்து அறப்போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என அறிவிப்பு.சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments