வேங்கூரில் வெறி நாய்கள் சேர்ந்து 60க்கும் மேற்பட்ட வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியது. மேலும் சிறுவர்களையும் வெளியில் சென்றாலே துரத்தி கடிக்க வரும் வெறி நாய்களால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி இருந்தனர்
அதிகாரிகள் இதை எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் இன்று மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் வெறி நாய் கடித்து இறந்த பத்து ஆட்டு குட்டிகளையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மேற்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தனர்.
மேலும் மக்களின் மக்களின் கோரிக்கைகளை ஏற்று தெருவில் சுற்றி திரியும் வெறிபிடித்த நாய்களை பிடிக்கும் பணிகளில் ஊழியர்கள்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments