திருச்சி செக்போஸ்ட் அழகிரிபுரம் பகுதியை சார்ந்த சலவைத் தொழிலாளிகளுக்கு தடுப்பணை கட்டித் தருகிறேன் என்று 15 நாட்களுக்கு முன்பு அறிவித்துவிட்டு தற்பொழுது தடுப்பணை கட்டாமல் இருப்பதையும் கொள்ளிடம் ஆற்றில் கட்டிய தடுப்பணை சேதாரமானதை சரி செய்யாமல் இருப்பதை வலியுறுத்தி திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் திருமிகு. P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments